Shadow

எங்களைப்பற்றி

பாவாணர் தொடக்கக்கல்வி பயின்று, தொடக்க நிலை ஆசிரியர் பணி செய்த இடத்தில் அவரின் நூற்றாண்டு நினைவாக அவரின் நூற்றாண்டு ஆண்டில் விழா நடைபெற்றது. அதன் பின்னர் பாவாணருக்குச் சிலை அமைக்கவும், பூங்கா, நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த தமிழ் இலக்கியச் சிந்தனைக் குழு பாவாணர் கோட்டம் கட்டச் சொந்தமாக இடத்தை விலைக்கு வாங்கியது. கி.பி.2033 சுறவம் 26இல் பாவாணர் கோட்ட வேலை தொடங்கியது. திட்டமிட்டபடி கி.பி2034 சுறவம் 24,25ஆம் நாள்களில் திறப்பு விழா நடைபெற்றது. புடிப்பகம், நூற்றாண்டு வளைவு திறந்து வைக்கப்பட்டது. மேலும் பக்கத்தில் இருந்த இடத்தை 26.05.2006ஆம் நாள் விலைக்கு வாங்கி, இந்த 18அ X 18நீ அளவில் உள்ள இடத்தில் நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு

பாவாணர் கோட்டம்
223/2, பாவாணர் கோட்டச் சாலை
சோழபுரம் தெற்கு – 626 139,(வழி) இராசபாளையம், தமிழ்நாடு.