Shadow

விருதுகள்

  1. உலகத் தமிழர் பேரமைப்பு தஞ்சையில் வழங்கிய 'தமிழ்த்தூண்' விருது
  2. இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மூலம் தந்த பாராட்டுக் கேடயம்
  3. பாவாணர் வாழ்க்கை வரலாற்று வில்லிசை நடத்துதல்.
  4. பாவாணர் கொள்கை பரப்புநர் விருது, பாவாணரியல் ஆய்வாளர் விருது வழங்குதல்.
  5. மதுரை, தேமதுரத தமிழோசை – பாவாணர் அவையம்  மூலம் வழங்கிய பாராட்டுக் கேடயம்
  6. திருச்சி பாவாணர் தமிழியக்கம் தந்த பரிசு
  7. வேலூர் தமிழியக்கம் தந்த பரிசு
  8. சேலம் உலகத் தமிழ்க் கழகப் பண்பாட்டியக்கம் தந்த பரிசு
  9. பெங்களூர் தமிழ்ச்சங்கம் தமிழுறவுச் சுற்றுலாவில் தந்த பரிசுகள், மேலும் 12 தமிழமைப்புகளின் வரவேற்பும், பரிசுகளும் உண்டு
தொடர்புக்கு

பாவாணர் கோட்டம்
223/2, பாவாணர் கோட்டச் சாலை
சோழபுரம் தெற்கு – 626 139,(வழி) இராசபாளையம், தமிழ்நாடு.