Shadow

நிகழ்ச்சிகள்

  1. பாவாணர், மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் விழாக்கள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
  2. தமிழியல் பயிற்சி வகுப்பொன்று நவம்பர் 27ஆம் நாள் கல்லூரி அளவில் பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல், சான்றிதழ், நினைவுப்பரிசு, பாராட்டுப்பரிசு வழங்குதல்.
  3. தூய தமிழ் சொற்பொழிவாளர்களைப் பயன்படுத்தி பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தேற்றக் கருத்தரங்கம் நடத்துதல்.
  4. பாவாணரின் பாடல்களைப் பாடும் இசையரங்கம் ஏற்பாடு செய்தல், தமிழுறவுச் சுற்றுலா நடத்தி வருதல். 
  5. பாவாணர் வாழ்க்கை வரலாற்று வில்லிசை நடத்துதல்.
  6. பாவாணர் கொள்கை பரப்புநர் விருது, பாவாணரியல் ஆய்வாளர் விருது வழங்குதல்.
  7. மாணவ மாணவிகள் பங்கேற்கும் எட்டுத் தமிழியல் போட்டிகள் நடத்துதல்.
  8. மொழி, இனம், பண்பாடு காக்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடத்துதல்.
தொடர்புக்கு

பாவாணர் கோட்டம்
223/2, பாவாணர் கோட்டச் சாலை
சோழபுரம் தெற்கு – 626 139,(வழி) இராசபாளையம், தமிழ்நாடு.